Towards a just, equitable, humane and sustainable society

மேடையில் திசைமானி - 2018(துவக்கப்பள்ளி )


மேடையில் திசைமானி - 2018 

ஆண்டுதொறும் ஆசிரியர்கள் தங்கள் கற்ப்பித்தல் அனுபவங்களையும், புதிய கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கம்

முன்வரைவினை ஒப்படைத்தல் தேதி - 
துவக்கப்பள்ளி /நடுநிலை/உயர்நிலைப்பள்ளி-- 30-3-2018
கருத்தரங்கம் நடைப்பெறும் நாள்:
துவக்கப்பள்ளி : 26-4-2018 & 27-4-2018
நடுநிலை/உயர்நிலைப்பள்ளி- 4-5-2018 & 5-5-2018

தொடர்புக்கு : 
துவக்கப்பள்ளி - சாலை செல்வம் - 9443881701
நடுநிலை/உயர்நிலைப்பள்ளி- - சக்தீஸ்வரன் 958522030

இடம்: மதர் தெரேசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்திரா நகர் , கோரிமேடு, புதுச்சேரி.

Start Date: 
Thursday, April 26, 2018 - 09:00
End Date: 
Friday, April 27, 2018 - 17:00