Towards a just, equitable, humane and sustainable society

பட்டம் இதழ் வாசிப்பு

0
No votes yet
0
Post a comment

எங்கள் குழந்தைகளை தினமும் மதிய நேரத்தில் மகிழ்ச்சியோடு கதைப்புத்தகங்கள் படிப்பதையும் பட்டம் இதழ் வாசிப்பதையும் வழக்கமாக ஆக்கியுள்ளோம்.
விதவிதமான கதைப்புத்தகங்களுக்கு முன்  அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பர். பட்டம் இதழில் அவர்கள் மூழ்கியிருந்த பொழுது எடுத்த வீடியோ இது.

 

 

 

Grade: 
1, 2, 3, 4, 5

Subject: 
English, Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment