2019ஆம் ஆண்டு என்பது மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த தினத்தை நினைவு கூறுவதாக அமைகிறது. இந்த பதிவு, பள்ளி ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தக திறனாய்வுகள், குழந்தைகளுக்கான கதைகள், கலந்துரையாடல்களின் அறிக்கைகள், அன்றாட வாழ்வில் காந்திய சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் கடைப்பிடித்து வாழும் மனிதர்களின் பேட்டிகள் போன்ற பல்வேறு பதிவுகளை உள்ளடக்கியது. பாலின சமத்துவம், மது ஒழிப்பு, தன்னம்பிக்கை மற்றும் சுகாதாரம் போன்ற தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் அமையும். மகாத்மா காந்தியடிகளின் வழியில் நாமும் வாழ முற்படுவோம்.
Stories and Songs
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|
![]() |
Book Reviews
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
Webinar
![]() |